கான்பூர் டெஸ்ட்: நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 262 ரன்னில் சுருண்டது!
Saturday, September 24th, 2016
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் க்ரீன்பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்... [ மேலும் படிக்க ]
