இந்தியா 318 : முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது நியுஸிலாந்து!
Friday, September 23rd, 2016
இந்தியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கான முதலாவது டெஸ் போட்டி இந்தியாவின் கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 318 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ராஹுல் 32 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த நிலையில் முரளி விஜய் 65 ஓட்டங்களை பெற்றக்கொண்டார்.
அடுத்து களமிறங்கிய புஜாரா 62 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், ஜடேஜா 42 ஓட்டங்களையும், அஸ்வின் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணிக்கு வலு சேர்த்தனர்.
இந்நிலையில் பந்து வீச்சில் நியுஸிலாந்து அணி சார்பில் போல்ட் மற்றும் சென்ட்னர் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

bats during first test match in Kanpur, India , Thursday, Sept. 22, 2016. (AP Photo/ Tsering Topgyal)
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106