முரளி விஜய், கோஹ்லி சதம் – வலுவான நிலையில் இந்தியா!
Sunday, December 11th, 2016
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்கள் குவித்து ஆல்-அவுட்... [ மேலும் படிக்க ]


