மெஸ்ஸியின் மனதை வென்ற சிறுவன் : ஆடவிட்டு அழகுபார்த்தார் மெஸ்ஸி!

Wednesday, December 14th, 2016

பொலித்தீன் கவரில் மெஸ்ஸி என எழுதி அதை டீ–ஷேர்ட்டாக அணிந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த  சிறுவன் முர்தாஸா அஹமதியை பிரபல கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி நேற்று சந்தித்தார்.

ஆப்கானிஸ்தானின் 6 வயது சிறுவன் முர்தாஸா அஹமதி, ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் தீவிர ரசிகன் . 

பொலித்தீன் கவரில் மெஸ்ஸி என எழுதி அதை டீ–ஷேர்ட்டாக அணிந்து அஹமதி விளையாடியது உலகளவில் வைரலானது.  இதை அறிந்த மெஸ்ஸியும் தான் கையெழுத்திட்ட டி–ஷேர்ட்டை, அஹமதிக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், பார்சிலோனா அணிக்காக கத்தாருக்கு விளையாட சென்ற போது, முர்தாஸாவை நேரில் சந்தித்தார் மெஸ்ஸி.  குறித்த சிறுவனின் கையை பிடித்தபடி மெஸ்ஸி கால்பந்து  அரங்கத்துக்குள் நுழைந்தபோது ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளந்தது. 

 



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106