மகளிர் உலகக் கிண்ண கிரிக்கட் தொடருக்கான தெரிவுப்போட்டி எதிர்வரும் பெப்ரவரியில்!
Wednesday, December 14th, 2016
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடருக்கான தெரிவுப் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த சுற்றுத்தொடரில் பத்து அணிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதற்சுற்றில் இரண்டு குழுக்களாக போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஐந்து அணிகள் உள்ளடங்குகின்றன.கூடுதல் புள்ளிகளைப் பெறும் அணிகள் உலகக் கிண்ண போட்டிகளுக்குத் தெரிவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106