விளையாட்டுச் செய்திகள்

அகில இலங்கை பாடசாலை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்!

Monday, March 6th, 2017
கல்வியமைச்சினால் நடத்தப்படும் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகும் என விளையாட்டுத்துறை அமைச்சு... [ மேலும் படிக்க ]

ஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்!

Monday, March 6th, 2017
நம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிரிகள் வாழ்வது... [ மேலும் படிக்க ]

இந்திய அணியினை கதிகலங்க வைக்கக் காரணம் இந்திய வீரர் அஷ்வின் !

Monday, March 6th, 2017
இந்திய துடுப்பாட்டகாரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த அஸ்வின் தமது அணிக்கு கை கொடுத்ததாக அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் லியான் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 9 ஆம் திகதி வடக்கின் போர் ஆரம்பம்!

Sunday, March 5th, 2017
  வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோண்ஸ் கல்லூரி அகிய அணிகளுக்கிடையிலான கிறிக்கெற் போட்டி எதிர்வரும் 9ஆம், 10ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

யாழ் இந்துக் கல்லூரியின் இறுதிநேர அதிரடி வீண்: சமநிலையில் முடிந்தது போட்டி!

Sunday, March 5th, 2017
கொழும்பு இந்து கல்லூரி மற்றும் யாழ் இந்து கல்லூரிக்கும் இடையிலான இரண்டு நாட்களை கொண்ட இந்துக்களின் பெரும் சமர் கிரிக்கட் போட்டியில், சமபலத்துடன் மோதிக்கொண்ட இரு அணிகளினதும் பலத்த... [ மேலும் படிக்க ]

மலிந்து மதுரங்கவின் அபார துடுப்பாட்டத்தினால் மஹாநாம கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி!

Sunday, March 5th, 2017
  புனித அலோசியஸ் கல்லூரி எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிசிங்கர் 19 வயதிற்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கட் போட்டிகளில், காலிறுதிக்கு தகுதி பெரும் போட்டியில் காலி... [ மேலும் படிக்க ]

சமநிலையில் நிறைவடைந்தது 83ஆவது புனிதர்களின் சமர்!

Sunday, March 5th, 2017
புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரி அணிகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியான 83ஆவது புனிதர்களின் சமர் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது. பி. சரவணமுத்து... [ மேலும் படிக்க ]

கண்ணீர் விட்டு அழுத பிரபல பாகிஸ்தான் வீரர்!

Sunday, March 5th, 2017
பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் அரையிறுப்போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் பாகிஸ்தான் அணி வீரர் வஹாப் ரியாஷ் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. இத்தொடரில் பேஸ்வர்... [ மேலும் படிக்க ]

விக்கெட் இழப்பின்றி இலங்கை  அணி அபார வெற்றி!

Sunday, March 5th, 2017
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக இலங்கை ஏ அணி 2 ஆவது போட்டியில்  டக்வர்த் லூவிஸ் முறைப்படி 119 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து... [ மேலும் படிக்க ]

மேசை பந்தில் கின்னஸ் சாதனை படைத்த ரோபோ..!

Sunday, March 5th, 2017
ஜப்பானின் இயந்திர தொழிநுட்ப நிறுவனமான ஓம்ரான், உலகின் முதல் ரோபோ மேசை பந்து, பயிற்சியாளரை உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்கச்செய்துள்ளது. மூன்று வருட கடின உழைப்பின் பயனாக, 90 சதவிகிதம்... [ மேலும் படிக்க ]