ஐபிஎல் தொடர் – ப்ளேஓப் சுற்றுக்கு முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தகுதி!
Sunday, May 12th, 2024
ஐபிஎல் தொடர்
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ப்ளேஓப்
சுற்றுக்கு முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தகுதிபெற்றுள்ளது.
இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி... [ மேலும் படிக்க ]
