விளையாட்டுச் செய்திகள்

இலங்கைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Tuesday, October 24th, 2017
நியூசிலாந்துடன் தொடரை முடித்த பின்னர் இந்திய அணி இலங்கையுடன் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் வீராட் கோஹ்லி தலைமையிலான 16 பேர் கொண்ட டெஸ்ட் அணியை இந்தியா அறிவித்துள்ளது. இதில்... [ மேலும் படிக்க ]

இலங்கையை வௌ்ளையடித்தது பாகிஸ்தான்!

Monday, October 23rd, 2017
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 9 விக்கட்டுக்களால் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய... [ மேலும் படிக்க ]

இலங்கை –  பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் சதி !

Monday, October 23rd, 2017
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கட் தொடரை இலக்கு வைத்து ஆட்டநிர்ணய சதி முயற்சி இடம்பெற்றுள்ளது. இதற்காக... [ மேலும் படிக்க ]

புதிய மைல்கல்லை எட்டினார் விராட் கோஹ்லி!

Monday, October 23rd, 2017
விராட் கோஹ்லி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ள ஒருநாள் போட்டி அவரின் 200-வது ஒருநாள் போட்டியாக அமையவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி கடந்த 2008-ஆம் ஆண்டு இலங்கை... [ மேலும் படிக்க ]

தோல்விக்கு யார் காரணம்: விளக்கம் சொல்லும் கோஹ்லி!

Monday, October 23rd, 2017
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 40 ஓட்டங்கள் அதிகமாக எடுத்திருந்தால், வெற்றி பெற்றிருக்கலாம் என்று இந்திய அணியின் தலைவர் கோஹ்லி கூறியுள்ளார். மும்பையில்... [ மேலும் படிக்க ]

தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் புதியவர்!

Monday, October 23rd, 2017
இலங்கை கிரிக்கட் அணியின் தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரட்ன அல்லது ருமேஷ் ரத்னாயக்கவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை மற்றும்... [ மேலும் படிக்க ]

துடுப்பாட்ட வரிசையில் தெளிவான மாற்றம் வேண்டும் – லஹிரு!

Sunday, October 22nd, 2017
இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் தெளிவான மாற்றம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி வீரர் லஹிரு திரிமான இதனை தெரிவித்துள்ளார்.கடந்த போட்டியில் இலங்கை... [ மேலும் படிக்க ]

தலைவராகிறார்  திசர பெரேரா!

Sunday, October 22nd, 2017
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் திசர பெரேரா பாகிஸ்தான் அணியுடனான இருபது இருபது போட்டிகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கட் தொடரில்... [ மேலும் படிக்க ]

10  இலட்சம் பேர் கண்டுகளித்த போட்டிகள்!

Sunday, October 22nd, 2017
இந்தியாவில் முதன்முறையாக நடைபெற்று வரும் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை பத்து இலட்சம் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து பார்த்துள்ளது ஆச்சரியத்தை... [ மேலும் படிக்க ]

இந்திய அணி அசமந்தமாக இருக்க கூடாது – கங்குலி!

Sunday, October 22nd, 2017
நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.  இதன் முதல் ஒருநாள் போட்டி வரும் 22-ஆம் திகதி மும்மையின் வான்கடே... [ மேலும் படிக்க ]