தலைவராகிறார் திசர பெரேரா!
Sunday, October 22nd, 2017
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் திசர பெரேரா பாகிஸ்தான் அணியுடனான இருபது இருபது போட்டிகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி ஒருநாள் தொடரின் நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக பாகிஸ்தானின் லாஹுர் நகரில் நடைபெற உள்ள இருபதுக்கு இருபது போட்டக்கு தலைவராக திசர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
சில்வா சந்திமல் அபார சதம்! இலங்கை 355 ஓட்டங்கள் குவிப்பு!
கைவிடப்பட்டது மாயமான மலேஷிய விமானத்தை தேடும் நடவடிக்கை !
எதிர்வரும் ஜுன் 8 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும் - புதிய கிரிக்கெ...
|
|
|


