இலங்கைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
Tuesday, October 24th, 2017
நியூசிலாந்துடன் தொடரை முடித்த பின்னர் இந்திய அணி இலங்கையுடன் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் வீராட் கோஹ்லி தலைமையிலான 16 பேர் கொண்ட டெஸ்ட் அணியை இந்தியா அறிவித்துள்ளது.
இதில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜடேஜா, அஸ்வின், முரளிவிஜய் இடம்பிடித்துள்ளனர்.விராட் கோலி, ரஹானே, தவான், லோகேஷ் ராகுல், முரளிவிஜய், புஜாரா, ரோகித் ஷர்மா, விருதிமான் சாஹா, ஹா்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, ஜடேஜா, அஸ்வின், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Related posts:
இலங்கைக்கு தங்கப் பதக்கம்!
யாழ்ப்பாணத்தில் ரூ.400 மில்லியன் செலவில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு!
100வது பட்டத்தை வென்று சாதனை படைத்த ரோஜர் பெடரர்!
|
|
|


