36 வயதை தொட்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்!
Sunday, February 18th, 2018
இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு இன்றுடன் 36 வருடங்கள் நிறைவடைகின்றன. 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ம் திகதி கொழும்பு சரவணமுத்து விளையாட்டு மைதானத்தில் முதலாவது டெஸ்ட்... [ மேலும் படிக்க ]


