நோர்வே தொடர்ந்தும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் முன்னிலை!
Thursday, February 22nd, 2018
தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் நோர்வே பதக்கம் பெற்ற நாடுகளில் முன்னணியில் உள்ளது.
நோர்வே 11 தங்கம் 9 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்ளைப் பெற்று மொத்தமாக 28 பதக்கங்களுடன் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஜேர்மனி 10 தங்கம் 6 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களைப் பெற்று மொத்தமாக 20 பதக்கங்களுடன் 2 ஆவது இடத்திலும் கனடா 8 தங்கம் 5 வெள்ளி 6வெண்கல பதக்கங்களைப் பெற்று மொத்தமாக 19 பதக்கங்களுடன் 3 ஆவது இடத்திலும் நெதர்லாந்து 6 தங்கம் 5 வெள்ளி 2 வெண்கல பதக்கங்களைப் பெற்றுமொத்தமாக 13 பதக்கங்களுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளன.
மேலும் அமெரிக்கா, 5 தங்கம் 3 வெள்ளி 4 வெண்கல பதக்கங்களைப் பெற்று மொத்தமாக 12 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்திலும் ஆறாம் ஏழாம் இடங்களைபிரான்ஸ் மற்றும் சுவீடன் அணிகளும் எட்டாம், ஒன்பதாம் மற்றும் 10 ஆம் இடங்களை முறையே ஒஸ்ரியா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளும்பிடித்துள்ளன.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106