நாட்டின் சுதந்திர கிண்ண முதலாவது தொடரில் இலங்கை இந்தியா!
Thursday, February 22nd, 2018
இலங்கையின் சுதந்திர கிண்ண முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதவுள்ளன.
நடைபெற்று முடிந்த இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முத்தொடர் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம்முடிவுசெய்துள்ளது. மார்ச் 6 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த முத்தொடரில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில் இந்த போட்டிகளில் அணிகள் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் இறுதி போட்டி தீர்மானிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Related posts:
ரஃபேல் நடால் தகுதி!
நிக் லீ இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமனம்!
இலங்கை தொடரை கைவிடும் தென்ஆப்பிரிக்கா!
|
|
|


