உலக பெட்மிண்டன் தரவரிசையில் சய்னா நேவால் முன்னேற்றம்!
Sunday, May 6th, 2018உலக பெட்மிண்டன் தரவரிசை பட்டியலை சர்வதேச பெட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய இந்திய வீராங்கனை சய்னா நேவால் இரண்டு இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]


