அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதில் இலங்கை முதலிடம்!

Saturday, May 12th, 2018

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் மற்றும் அதிக பந்துகள் மீதமிருந்த நிலையில் வென்ற அணிகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு இலங்கை- கென்யா அணிகள் மோதிய டி20 போட்டியில் இலங்கை அணி 172 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதே டி20 போட்டியில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.

கடந்த மாதம் நடைபெற்ற பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையில் நடைபெற்ற டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டி20 வரலாற்றில் இரண்டாவது பெரிய வெற்றியாகும்.

அதே போல இலங்கை- நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டியில் இலங்கை 90 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது, இது டி20 வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாகும்.

அயர்லாந்து- கென்யா அணிகள் இடையிலான போட்டியில் அயர்லாந்து 76 பந்துகள் மீதமிருந்த நிலையில் வென்றது இரண்டாவது பெரிய வெற்றியாகும்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106