வலைப்பந்தாட்ட நடுவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்தல்!
Friday, May 11th, 2018
இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனத்தால் நடத்தப்படும் வலைப்பந்தாட்ட ஏ.பி.சி. தர நடுவர்களுக்கான பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்தப் பரீட்சைக்குதட தோற்றவுள்ள வடமாகாணப் பரீட்சார்த்திகள் யாழ்ப்பாண மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கத்தின் செயலாளரிடமிருந்து தமது விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இளையோர் மீது மத்யூஸ் நம்பிக்கை - மத்தியூஸ்!
400 மீட்டர் ஓட்ட போட்டியில் தென்னாப்பிரிக்க வீரருக்கு தங்கம்!
தென்னாபிரிக்க தொடர் – இலங்கை அணிக்கு சிக்கல்!
|
|
|


