விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய தற்காலிக நியமனம்!

Monday, July 8th, 2024
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய கிறிஸ் சில்வர்வுட்டின் ஒப்பந்தக் காலம்... [ மேலும் படிக்க ]

இந்திய – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்களால் வெற்றி!

Monday, July 8th, 2024
இந்திய மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

WWE மல்யுத்த போட்டி – ஓய்வுபெறும் ஜோன் சீனா!

Sunday, July 7th, 2024
WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க இரசிகர்களை கொண்டவர் ஜோன் சீனா. இவர் இதுவரையில் 16 முறை WWE சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

T20 தரவரிசையில் ஹர்திக் பாண்டியா முதலிடம்!

Friday, July 5th, 2024
ஐசிசி T20 சகலதுறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் T20 சகலதுறை வீரர்கள்... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணத்துடன் தாயகம் திரும்பியது இந்திய அணி – ரசிகர்கள் அமோக வரவேற்பு!

Thursday, July 4th, 2024
T20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் இன்று (04) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். நடந்து முடிந்த T20 உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டி கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.... [ மேலும் படிக்க ]

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இங்கிலாந்து கிரிக்கட்டில் உயர் பதவி!

Wednesday, July 3rd, 2024
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு உயர் பதவி வழங்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக... [ மேலும் படிக்க ]

கிண்ணத்தை வென்ற இந்திய அணி நாளை நாடு திரும்பும் நிலையில் டெல்லியில் பல விசேட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு!

Wednesday, July 3rd, 2024
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் கிண்ணத்தை வென்ற இந்திய அணி நாளை (04) நாடு திரும்ப உள்ள நிலையில் டெல்லியில் பல கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் – தென்னாபிரிக்க வீரர் டேவிட் மில்லரும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!

Tuesday, July 2nd, 2024
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்க வீரர் டேவிட் மில்லர் அறிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண... [ மேலும் படிக்க ]

Euro 2024 – பரபரப்பின் உச்சம், மைதானத்தில் கண்ணீர் விட்டழுத ரொனால்டோ!

Tuesday, July 2nd, 2024
யூரோ கால்பந்து தொடரில் ஸ்லோவேனியா அணிக்கு எதிரான போட்டியில் பெனால்டி கோல் முறையில் 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்த்துகல் அணி கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. யூரோ 2024... [ மேலும் படிக்க ]

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் – இந்திய அணிக்கு 125 கோடி இந்திய ரூபாய் பரிசுத் தொகை!

Monday, July 1st, 2024
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி இந்திய ரூபாய் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்... [ மேலும் படிக்க ]