விளையாட்டுச் செய்திகள்

தேசியமட்ட பளுதூக்கல் ஆசிகா மூன்று சாதனை!

Monday, June 25th, 2018
பொலனறுவையில் நடைபெற்றுவரும் தேசியமட்ட பளுதூக்கல் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த வி.ஆசிகா மூன்று சாதனைகளைப் படைத்தார். 44 ஆவது தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகள்... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கால்ப்பந்தில் கோல் மழை பொழிந்தது இங்கிலாந்து!

Monday, June 25th, 2018
2018 பீபா உலக கிண்ண கால் பந்தாட்டத் தொடரின் குழு ஜீ யில் இங்கிலாந்து மற்றும் பனாமா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 6:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அதேபோல் குழு எச்... [ மேலும் படிக்க ]

கிண்ணத்தைத் தனதாக்கியது நெல்லியடி மத்திய கல்லூரி!

Saturday, June 23rd, 2018
வடமாகாணக் கல்வித் திணைக்களம் நடத்திய வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான கபடியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச்... [ மேலும் படிக்க ]

வடமாகாண கபடித் தொடர்: சாவகச்சேரி இந்து சம்பியன்!

Saturday, June 23rd, 2018
வடமாகாணக் கல்வித் திணைக்களம் நடத்திய 17 வயதுக்குட்பட்ட கபடித் தொடரில் ஆண்கள் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி சம்பியனானது. வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

இலங்கை அணித் தலைவர் மாற்றம்!

Saturday, June 23rd, 2018
இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே இன்று ஆரம்பமாகவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இலங்கை அணிக்கு சுரங்க லக்மால் தலைமை தாங்குகிறார். பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்த... [ மேலும் படிக்க ]

கனகரத்தினம் மத்தியை வீழ்த்தியது யாழ். மத்தி!

Saturday, June 23rd, 2018
இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்தும் பாடசாலைகளுக்கு இடையிலான 15 வயதுக்குட்பட்ட மூன்றாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான தொடரில் அண்மையில் இடம்பெற்ற ஆட்டமொன்றில் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

மெஸ்சியை மோசமாக விமர்சிக்கும் ரசிகர்கள்!

Saturday, June 23rd, 2018
அர்ஜெண்டினா கால்பந்து அணித்தலைவர் லயோனல் மெஸ்சி, குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சொதப்பியதால் நெட்டிசன்கள் அவரை மோசமாக விமர்சித்து வருகின்றனர். ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்... [ மேலும் படிக்க ]

செர்பியாவை துவம்சம் செய்த சுவிட்சர்லாந்து!

Saturday, June 23rd, 2018
ஃபிபா உலக கிண்ணம் பிரிவு சுற்று இரண்டாவது ஆட்டத்தில்  பிரிவில் சுவிட்சர்லாந்து 2-1 என செர்பியாவை வென்று ஷாக் கொடுத்தது. இ பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத... [ மேலும் படிக்க ]

வரலாற்று சாதனை படைத்த யாழ். இளைஞர்கள்!

Saturday, June 23rd, 2018
19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டில் இந்திய அணியினருக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான... [ மேலும் படிக்க ]

ரங்கன ஹேரத் காயம்!

Saturday, June 23rd, 2018
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் கிரிக்கட் பயிற்சியின் போது காயமடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இறுதி... [ மேலும் படிக்க ]