காலிறுதிக்கு தகுதிபெற்றது குரோஷியா!
Monday, July 2nd, 2018
காலிறுதிக்கு தகுதிபெற்றது குரோஷியா அணி.உலககோப்பை கால்பந்து தொடரில் நடந்த நாக் அவுட் சுற்றில் குரோஷியா அணியும் டென்மார்க் அணியும் மோதியது.
இதில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்த நிலையில் பெனால்டி ஷூட்அவுட் வழங்கப்பட்டது. இதில் குரோஷியா அணி 3-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது
Related posts:
ஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்!
வடக்கின் போரில் வென்றது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி!
வெஸ்ட் இண்டீஸ் அனைத்து அணிகளையும் அச்சுறுத்தும் - வெயின் பிராவோ!
|
|
|


