விளையாட்டுச் செய்திகள்

பி.சி.சி.ஐ. யின் முடிவால் அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்!

Saturday, August 18th, 2018
ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றுள்ள சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகிய மூவரையும் அதிலிருந்து விடுவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணிக்காக சிறப்பான... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் வீரருக்கு 10 வருட போட்டித் தடை!

Friday, August 17th, 2018
பாகிஸ்தான் தேசிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நஸீர் ஜம்ஸேட்டுக்கு 10 வருடங்கள் போட்டித் தடை விதிப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஸ்பெய்ன் டென்னிஸ் வீராங்கனை தோல்வி!

Friday, August 17th, 2018
சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் போட்டி தொடரில் நடப்புச் சம்பியனும் கிரான்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஸ்பெய்னின் கார்பின் முகுஜா தோல்வியடைந்துள்ளார். உக்ரைனை சேர்ந்த 44ஆம் நிலை... [ மேலும் படிக்க ]

பென் ஸ்டொக்ஸ் நிரபராதி – மீண்டும் அணியில்!

Thursday, August 16th, 2018
இங்கிலாந்து கிரிக்கட் அணியின் வீரர் பென் ஸ்டொக்ஸ் (Ben Stokes) மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இரவு விடுதியில் முறைக்கேடாக நடத்துகொண்டதாக, அவருக்கு எதிராக வழக்கு... [ மேலும் படிக்க ]

போட்டித் தடையில் இருந்து விலகினார் அஷ்ரபுல்!

Wednesday, August 15th, 2018
2013ஆம் ஆண்டு இடம்பெற்ற பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில், ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 05 ஆண்டுகள் சர்வதேச போட்டித் தடை விதிக்கப்பட்ட பங்களாதேஷ் அணி வீரர் மொஹமட்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி வெற்றி!

Wednesday, August 15th, 2018
இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 03 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்திடம் அடி வாங்கியது தொடர்பில் கோஹ்லியின் பதிவு!

Wednesday, August 15th, 2018
எங்களை விட்டு விலக வேண்டாம் என்ற உருக்கமான பதிவை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். கோஹ்லி தலமையிலான இந்திய அணி, இங்கிலாந்து நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட... [ மேலும் படிக்க ]

முதலிடத்தை இழந்தார் விராட் கோஹ்லி!

Wednesday, August 15th, 2018
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோஹ்லி துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தை இழந்தார். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 149 ஓட்டங்களும், 2-வது... [ மேலும் படிக்க ]

லோட்ஸ்:  அன்டர்சனின் இலக்கு 100!

Tuesday, August 14th, 2018
இங்கிலாந்தில் உள்ள மிகப் பழமையான லோட்ஸ் மைதானத்தில் 100 இலக்குகளைக் கைப்பற்றி சாதித்துள்ளார் வேகப் பந்து வீச்சாளர் அன்டர்சன். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி வெற்றி : தொடரை வென்றதுது தென்னாபிரிக்க அணி!

Monday, August 13th, 2018
தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி,... [ மேலும் படிக்க ]