அரையிறுதிக்கு தகுதி பெற்றார் செரீனா வில்லியம்ஸ்!
Thursday, September 6th, 2018
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
கிரேண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன
இதில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொண்டார்.
இதில் செரீனா வில்லியம்ஸ் 6: 4, 6:3 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தெரிவானார்.
Related posts:
அஸ்வின் என்ன சாதனை படைத்தார் - ஆஸி வீரர் வோர்ணர்!
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கோண தொடர்!
சர்வதேச கால்பந்து போட்டி வரலாற்றில் 100 போட்டியில் கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் ர...
|
|
|


