இந்தியா –  இங்கிலாந்து நான்காம் நாள் ஆட்டம் இன்று !

Monday, September 10th, 2018

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி இரண்டு விக்கட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக இங்கிலாந்து அணி தமது இனிங்சில் 332 ஓட்டங்களை பெற்றதுடன் இந்திய அணி தமது முதல் இனிங்சில் 292 ஓட்டங்களை பெற்றது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி தமது இரண்டாவது இனிங்சில் 8 விக்கட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் 154 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106