உலகக்கிண்ணத் தொடர் – பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
Monday, June 17th, 2019
12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் நேற்று(16) இடம்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய... [ மேலும் படிக்க ]


