வெளிநாட்டு செய்திகள்

சீனாவில் ஜி20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு!

Sunday, September 4th, 2016
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டிற்காக சீனாவின் ஹாங்சௌ நகரில் குழுமியுள்ளனர். உலகப் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் அவர்களின்... [ மேலும் படிக்க ]

பறவை மீது கமரா பொருத்தி உளவு பார்த்த பாகிஸ்தான்! சுட்டு வீழ்த்தியது இந்தியத இராணுவம்!!

Sunday, September 4th, 2016
இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் சிலநாட்களாக பறந்து கொண்டிருந்த பறவையை BSF படையினர் சுட்டு வீழ்த்தியதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. கறித்;த பறவையை பிடித்து சோதனையிட்டபோது அது... [ மேலும் படிக்க ]

100 கோடி டாலர் நஷ்டஈடை சில்லரையாக கொடுத்தது ஆப்பிளை பழிவாங்கியது சாம்சங் ! 

Sunday, September 4th, 2016
அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட். இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில்... [ மேலும் படிக்க ]

வங்கதேச இஸ்லாமிய கட்சித் தலைவர் மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டார்!

Sunday, September 4th, 2016
பிரபல தொழிலதிபரும் வங்கதேசத்தின் பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் முக்கிய தலைவருமான மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டார். சிறப்பு தீர்ப்பாயம் வழங்கிய போர் குற்றம்... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக் நுண் மணிகள் பயன்படுத்த தடை: பிரித்தானிய அரசு திட்டம்!

Sunday, September 4th, 2016
அழகு சாதனம் மற்றும் சுய பராமரிப்பு பொருட்களில் பிளாஸ்டிக்கால் ஆன நுண் மணிகளை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. சுத்திகரிப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

வட கொரியாவில் வெள்ளப்பெருக்கால் 15 பேர் மாயம், 44 ஆயிரத்திற்கு மேலானோர் வீடிழப்பு!

Sunday, September 4th, 2016
ஹாம்ங்யோங் மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 15 பேரை காணவில்லை. 44 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வீடிழந்துள்ளனர் என்று வட கொரியா தெரிவித்துள்ளது. துமென் நதியின் அருகில்... [ மேலும் படிக்க ]

எழுபது ஆண்டுகால எல்லைச் பிரச்சினைக்கு தீர்வு காண ரஷியா- ஜப்பான் சம்மதம்!

Sunday, September 4th, 2016
வட மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள தீவுகளின் ஏழு தசாப்த கால எல்லைச் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான இசைவை ரஷியா மற்றும் ஜப்பான் தலைவர்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர். ரஷியாவில்... [ மேலும் படிக்க ]

இரு வாரங்களில் 80 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார நிறுவனம் சாதனை!

Sunday, September 4th, 2016
காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள சுமார் 80 லட்சம் மக்களுக்கு இருவாரங்களுக்குள், மஞ்சள் காய்ச்சல் நோய்க்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. காங்கோ... [ மேலும் படிக்க ]

சிரியாவிற்குள் ஊடுருவிய துருக்கி டாங்கிகள்!

Sunday, September 4th, 2016
சிரியாவிற்குள் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு துருக்கி டாங்கிகள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வாரத்திற்கு முன்பு முதல் ஆக்கிரமிப்பு நடைபெற்ற பகுதிக்கு மேற்கு... [ மேலும் படிக்க ]