பறவை மீது கமரா பொருத்தி உளவு பார்த்த பாகிஸ்தான்! சுட்டு வீழ்த்தியது இந்தியத இராணுவம்!!
Sunday, September 4th, 2016
இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் சிலநாட்களாக பறந்து கொண்டிருந்த பறவையை BSF படையினர் சுட்டு வீழ்த்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கறித்;த பறவையை பிடித்து சோதனையிட்டபோது அது பாகிஸ்தான் உளவு பறவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்பறவையின் சிறகுப் பகுதியில் 34MP camera பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
பிரித்தானிய உயர்ஸ்தானிகராக வை.கே.சிங்ஹா நியமனம்!
மனைவியின் தொலைபேசியை சோதனையிடும் ஆண்களுக்கு சிறை! சவுதி இளவரசர் !
இலண்டனில் இலங்கை 04 பேர் கைது!
|
|
|


