வெளிநாட்டு செய்திகள்

விரைவாக பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும்!

Friday, September 9th, 2016
மக்கள் தீர்ப்பளித்ததற்கிணங்க ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் நடைமுறைகளை விரைவாக தொடங்குமாறு பிரித்தானிய பிரதமர் தெரீசா மேவை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்டு டஸ்க்... [ மேலும் படிக்க ]

காற்று மாசுபடுவதால் சீனா, இந்தியா, கம்போடியாவில் பெரும் பாதிப்பு!

Friday, September 9th, 2016
காற்று மாசுபடுவதால் உலகளவில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க ஆகும் செலவுகள் குறித்த புதிய அறிக்கை ஒன்றை உலக வங்கி வெளியிட்டுள்ளது. உலகளவில் மரணங்கள் ஏற்படுவதற்கு நான்காவது பெரிய... [ மேலும் படிக்க ]

அகதிகளை தாக்கிய பெண் பத்திரிகையாளர் மீது வழக்கு!

Thursday, September 8th, 2016
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிரியாவிலிருந்து இடம்பெயர்ந்த பல அகதிகள் ஹங்கேரி-செர்பிய எல்லையைக் கடக்க தங்களது குழந்தைகளையும், உடைமைகளையும் சுமந்தவண்ணம்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க அதிபர் பிலிப்பைன்ஸ் அதிபரை சந்தித்து பேசினார்!

Thursday, September 8th, 2016
லாவோஸ் நாட்டில் வியன்டியான் நகரில் 14-வது ஆசியன் மற்றும் 11வது கிழக்கு ஆசிய மாநாடு நடக்க இருக்கின்றது. இந்நிலையில், அதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று அங்கு சென்றார். இன்று... [ மேலும் படிக்க ]

 7 இலட்சம் இருந்தால் பரகுவே நாட்டின் பிரஜாவுரிமை பெறலாம்!

Thursday, September 8th, 2016
அமெரிக்க போன்ற நாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வது என்பது இலகுவான காரியமல்ல ஆனால் மிக இலகுவாக பிரஜாவுரிமையை வழங்குவதற்கு தென் அமெரிக்க நாடு ஒன்று... [ மேலும் படிக்க ]

ரஷ்ய அதிபர் புட்டின் கார் விபத்து: வாகன ஓட்டுனர் ஸ்தலத்திலேயே பலி?

Thursday, September 8th, 2016
ரஷ்ய அதிபர் அடிக்கடி பயணிக்கும் அவரது BMW குண்டு துளைக்காத கார் நேற்றைய தினம் விபத்தில் சிக்கியதில் வாகன ஓட்டுனர் பலி. சதிச் செயலா என சந்தேகம்! ஆனால் அந்தவேளை அதில் ரஷ்ய அதிபர் புட்டின்... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ் அமைப்பை விரட்ட துருக்கியுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா விருப்பம்!

Thursday, September 8th, 2016
தீவிரவாதிகள் வலுவாக உள்ள சிரியாவின் ராக்கா நகரத்திலிருந்து ஐ.எஸ் அமைப்பை வெளியேற்ற துருக்கியுடன் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்க அமெரிக்கா விரும்புவதாக துருக்கி... [ மேலும் படிக்க ]

வட கொரியா வெள்ளத்தில் 60 பேர் உயிரிழப்பு: 44,000 பேர் இடம்பெயர்வு!

Wednesday, September 7th, 2016
வட கொரியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. வட கொரியாவின் டியூமென் ஆற்றில்... [ மேலும் படிக்க ]

கனடாவில் கார் விபத்து : சிறுமி உட்பட இலங்கையிர் இருவர் பலி!

Wednesday, September 7th, 2016
கனடா - ஒன்றாரியோவில் கடந்த வாரம் இடம்பெற்ற வீதிவிபத்தில் இலங்கைவம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் மரணமடைந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில்... [ மேலும் படிக்க ]

எங்கள் குழந்தைகளை தூண்டிவிட்டு, உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அனுப்பிவிட்டீர்கள் – பிரிவினைவாதிகளுக்கு மெகபூபா கண்டனம்!

Wednesday, September 7th, 2016
எங்கள் குழந்தைகளை துப்பாக்கியுடன் மோதலில் ஈடுபட துண்டிவிட்டு, உங்கள் குழந்தைகளை பத்திரமாக காஷ்மீரை விட்டு அனுப்பிவிட்டீர்கள் என்று மெகபூபா முப்தி பிரிவினைவாதிகளுக்கு கடும்... [ மேலும் படிக்க ]