சிரியாவில் நடந்த விமான தாக்குதலில் 25 பேர் பலி!
Sunday, September 11th, 2016
சிரியாவில் போராளிகள் வசமிருக்கும் இட்லிப் நகரில், காய்கறி சந்தை மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
பலியானவர்களில் குழந்தைகளும் இருந்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் போராளிகளுக்கும், சிரியா ராணுவத்தினருக்கும் இடையே தீவிர சண்டை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts:
தாய்லாந்து மன்னர் மீதான தாக்குதல் தொடர்பில் மாணவர்கள் இருவர் கைது!
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானில் 6.9 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு - ஆழிப்பேரலை எச்சரிக்கை!
|
|
|


