ஜப்பானில் 6.9 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு – ஆழிப்பேரலை எச்சரிக்கை!
Thursday, August 8th, 2024
ஜப்பானில் இன்று (08) சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
6.9 மெக்னிடியூட் அளவில், நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இந்த நில அதிர்வினையடுத்து ஜப்பான் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும் சேதம் குறித்த உடனடி அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106