தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
Thursday, April 18th, 2019
தாய்வானின் ஹுஅலியன் பிரதேசத்தில் (Taiwan’s Hualien County) சுமார் 6.7 ரிக்சட் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Related posts:
துருக்கிய பிரதமர் பதவி விலக தீர்மானம்!
ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி!
2018 ஆம் ஆண்டு அகதிகள் படகுகள் அதிகரிக்கலாம் - அவுஸ்திரேலியா!
|
|
|


