யேமனில் கொடூரத் தாக்குதல் : 35 பேர் பரிதாபமாகப் பலி..!
Thursday, August 24th, 2017
யேமனின் சனா நகரில் உள்ள ஹவுத்தி சோதனைச்சாவடிக்கு அருகில் இன்று நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 35 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யேமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின்... [ மேலும் படிக்க ]


