ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் உயிருடன்: வெளியானது அதிர்ச்சி தகவல்!
Sunday, September 3rd, 2017
மேற்கு ஆசிய நாடுகளான, ஈராக் மற்றும் சிரியாவில், ‘ஐ.எஸ் – இஸ்லாமிக் ஸ்டேட்ஸ்’ எனப்படும் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்கும் முயற்சியில், உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள், இதில் பெரும்பங்காற்றி வருகின்றன.
ஐ.எஸ்., அமைப்பின் தலைவன், அபுபக்கர் – அல் பாக்தாதி, சமீபத்தில், ரஷ்ய படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக, தகவல்கள் வெளியாகின. ஆனால், இதை, அமெரிக்க ராணுவம் மறுத்துள்ளது.
இதுகுறித்த அமெரிக்க ராணுவ தளபதி ஸ்டீபன் டவுன்சென்ட் நேற்று கூறியுள்ளதாவது: ஐ.எஸ்., அமைப்பின் தலைவன், அல் – பாக்தாதி கொல்லப்பட்டதாக வெளியான தகவல் வதந்தியாகவே இருக்கக் கூடும்; இதற்கு எந்த சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை.அதேசமயம், பாக்தாதி உயிருடன் இருப்பதற்கான சில நுண்ணறிவு தடயங்கள் சிக்கியுள்ளன; உளவுத்துறை தகவல்களும் இதை உறுதி படுத்தியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106