வெளிநாட்டு செய்திகள்

சீனாவின் வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கிடு அதிகரிப்பு !

Monday, March 5th, 2018
சீன வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு செலவீனம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை எந்த நாட்டையும் பாதிக்காது என சீன பிரதி வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தென்கொரிய ராஜதந்திரியர்கள் குழு வடகொரியா விஜயம்!

Monday, March 5th, 2018
தென்கொரியாவை சேர்ந்த ராஜதந்திரியர்கள் குழு ஒன்று வடகொரியாவிற்கு செல்லவுள்ளதாக தென்கொரிய ஜனாதிபதி தரப்பு  செய்திகள் தெரிவிக்கின்றன். இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவினை... [ மேலும் படிக்க ]

துருக்கி போர் விமானங்கள் தாக்குதல் –  36 பேர் உயிரிழப்பு!

Monday, March 5th, 2018
சிரியாவில் அரசு படைகள் மற்றும் போராளி குழுக்களுக்கு இடையிலான போர் நிறுத்தத்தை மீறிய வகையில் துருக்கி போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் பனிப்புயல்: விமான சேவை பாதிப்பு!

Monday, March 5th, 2018
அமெரிக்காவின் கிழக்கு கடலோர மாகாணங்களை பனிப்புயல் கடுமையாக தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு... [ மேலும் படிக்க ]

சிரியாவில் 93 சத வீத கட்டடங்கள் அழிந்துள்ளதாக  அதிர்ச்சித் தகவல்!

Sunday, March 4th, 2018
சிரியாவின் கிழக்கு கோட்டா பிராந்தியத்திற்கு வெளியே அரச படைகளினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பாரிய தாக்குதலால் அந்த பிரதேசத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து... [ மேலும் படிக்க ]

அசர்பய்ஜான் தலைநகரில் பாரிய தீப்பரவல் காரணமாக 25 பேர் பலி!

Sunday, March 4th, 2018
அசர்பய்ஜான் (Azerbaijan) தலைநகர் பாக்குவில் (Baku) ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4 பேர்  கடும் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

போதை மறுவாழ்வு நிலையத்தில் தீ – 24 பேர் பலி!

Sunday, March 4th, 2018
அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பாகுவில் செயற்பட்டு வந்த போதை மறுவாழ்வு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.போதை மறுவாழ்வு நிலையத்தில் இன்று காலை திடீரென தீ... [ மேலும் படிக்க ]

கரும்பலகையில் கணினிக் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்!

Saturday, March 3rd, 2018
வறுமையின் மத்தியிலும் கானாவில் கணினிக் கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் தொடர்பிலான புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றன. கானாவின் - செக்கிடோமஸ் பெட்னிஸ் ஜூனியர்... [ மேலும் படிக்க ]

வெள்ளை மாளிகை  தகவல் தொடர்பு பணிப்பாளர் இராஜினாமா!

Saturday, March 3rd, 2018
அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் தகவல் தொடர்பு இயக்குனராக பணியாற்றி வந்த பெண் ஹோப் கிக்ஸ் திடீரென பதவி விலகி உள்ளார். 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கடும் குளிர் : இதுவரை 55 பேர் உயிரிழப்பு!

Saturday, March 3rd, 2018
ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் மற்றும் கடும் பனி பொழிவால் அனைத்து சாலைகள், புகையிரத சேவைகள் மற்றும் பாடசாலைகள்... [ மேலும் படிக்க ]