ரஷ்யாவின் அதிசக்தி வாய்ந்த ஏவுகணைப் பரிசோதனை!
Tuesday, March 13th, 2018
கின்சால் என பெயரிடப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த நீண்டதூர ஏவுகணையொன்று ரஷ்யாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை எம்.ஐ.ஜி – 31 போர் விமானத்தை பயன்படுத்தி உட்செலுத்தப்பட்டுள்ளதோடு இதில் அணு ஆயுதங்களையும் கொண்டு செல்ல முடியும் என சர்வதேச செய்திகள்தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணை 1200 மைல் தூரம் சென்று தாக்கக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவிப்பு!
ஓவர் டைம் வேலைக்கு முடிவுகட்ட ஐப்பானில் புதிய திட்டம்!
ஐ.நா.,வில் ரஷ்ய தீர்மானம் தோல்வி!
|
|
|


