காட்டுத்தீயில் சிக்கி 9 கல்லூரி மாணவர்கள் பலி : தமிழகத்தில் சம்பவம்!
Tuesday, March 13th, 2018
தமிழக காட்டுத்தீயில் பலியான கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காட்டுத்தீ பரவிய குரன்கினி மலைத்தொடரில் இருந்து 21 பேர் பாரிய காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் தீபரவலுக்கு இடையே அகப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.மீட்பு பணியாளர்களுக்கு உதவும் வகையில் இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.
அந்த பிராந்தியத்தில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதனால் மீட்பு பணி மிகவும் மந்த கதியிலேயே இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
ஐ.நா. அமைதிகாப்புப் படையினர் மீது குற்றச்சாட்டு!
போரை நிறுத்த உதவுமாறு சீனாவிடம் பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தல்!
கனடாவில் தாக்கப்பட்ட இந்துக்கோயில் - இந்திய பிரதமரின் கடும் கண்டனம்!
|
|
|


