யெமன் அகதிகளுக்கான நிவாரணப் பொருட்கள் தீக்கிரை!
Monday, April 2nd, 2018
யெமன் நாட்டின் ஹொடைடா துறைமுகத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் அந்த நாட்டு அகதிகளுக்கான நிவாரணப் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
கடந்த 3 ஆண்டுகளாக யெமனில் யுத்தம்... [ மேலும் படிக்க ]


