அல்ஜீரிய விமானம் கோர விபத்து: 200 பேர் இறந்திருக்கலாம் என சந்தேகம்!
Wednesday, April 11th, 2018
தென் ஆபிரிக்க நாட்டின் அல்ஜீரியாப் பகுதியில் இராணுவ விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
குறித்த விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் 200 பேர் பயணித்ததாகவும் இவர்கள் அனைவரும் விபத்தின் போது இறந்திருக்கலாம் என்றும் குறித்த செய்தியில் தகவல்கள் வெளியாகியுள்ள.
Related posts:
பல்மைரா நகரில் மனிதப் புதைகுழி!
சிலியில் 34 ஆயிரத்து 500 ஏக்கரில் காட்டுத்தீ - 13 பேர் தீயில் சிக்குண்டு பலி!
வான் வெளியை முழுமையாக மூடிய பாகிஸ்தான்!
|
|
|


