ஜப்பானில் நிலநடுக்கம்!
Monday, April 9th, 2018
டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹோஸ்னுவில் உள்ள ஷிமானே பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலநடுக்கம் சுமார் 5.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
Related posts:
துப்பாக்கிச் சூட்டு - அமெரிக்காவில் 3 பேர் பலி
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் - 100 இற்கும் அதிகமானவர்கள் படு...
|
|
|


