வெளிநாட்டு செய்திகள்

பியூகோ எரிமலை வெடிப்பு:  25 பேர் பலி!

Monday, June 4th, 2018
கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீட்டர்கள் தொலைவில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது.  பியூகோ என்றால் ஆங்கிலத்தில் தீ என பொருள்படும்.  இதனருகே சுற்றுலாவாசிகள் அதிகம்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியது; 50 பேர் பலி!

Monday, June 4th, 2018
துனிஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் சட்டவிரோத முறையில் புலம்பெயர்வது வழக்கம்.  இதற்கு அவர்கள் மத்திய தரை கடல் பகுதியை பயன்படுத்தி வந்தனர். ... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

Monday, June 4th, 2018
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் சமீப காலமாக வர்த்தக மோதலில் ஈடுபட்டு உள்ளன. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 150 பில்லியன் டாலர்... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி!

Monday, June 4th, 2018
பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங்லேயில் கடந்த 1௲ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 174 ரன்னில் அடங்கியதை அடுத்து தனது... [ மேலும் படிக்க ]

இந்திய வெளியுறவு அமைச்சர் சென்ற விமானம் மாயம் – உலகை பதறவைத்த அந்த நிமிடங்கள் !

Monday, June 4th, 2018
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தென்னாபிரிக்கா சென்ற போது அவர் பயணம் செய்த விமானம் நடுவானில் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘பிரிக்ஸ்’ நாடுகளின் கூட்டம் மற்றும்... [ மேலும் படிக்க ]

மலேசியாவில் 15 பேர் கைது!

Sunday, June 3rd, 2018
ஆயுதங்களை கடத்தி பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக வெளிநாட்டினர் உள்ளிட்ட 15 பேரை மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர். மலேசியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க கண்காணிப்பு படை... [ மேலும் படிக்க ]

அணு ஆயுதங்களை கைவிடுவதால் அச்சுறுத்தல் – வடகொரியா!

Sunday, June 3rd, 2018
அணு ஆயுதங்களை கைவிடுவதால் எங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும், அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என வாஷிங்டனில் வடகொரிய துாதுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. எலியும்,... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி – ஸ்பெயின் பிரதமர் பதவியிழப்பு!

Saturday, June 2nd, 2018
நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதையடுத்து ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் பதவி விலகினார். பழமைவாத கட்சியின் தலைவரான ரஜோய் 2011ஆம் ஆண்டிலிருந்து ஸ்பெயினின் பிரதமராக இருந்தார். அவரது... [ மேலும் படிக்க ]

தேசத் துரோக குற்றச்சாட்டில் பர்வேஷ் முஷரப்!

Saturday, June 2nd, 2018
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷரப் தற்போது தேச துரோக குற்றச்சாட்டை எதிர்நோக்கி வருகிறார்.இவர் நீதிமன்ற அழைப்பாணைகளை உதாசீனம் செய்த நிலையில் தற்போது டுபாயில் உள்ளார் என... [ மேலும் படிக்க ]

டொனால்ட் டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பு!

Saturday, June 2nd, 2018
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன்னுடனான சந்திப்பு திட்டமிட்டபடி எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் வட கொரிய... [ மேலும் படிக்க ]