சுற்றுலாப் பயணிகளின் இரண்டு விமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து – 04 பேர் உயிரிழப்பு!
Wednesday, May 15th, 2019
தென் கிழக்கு அலாஸ்காவில் சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த விமானங்கள் இரண்டு மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு விமானத்தில் 11 சுற்றுலா... [ மேலும் படிக்க ]


