வெளிநாட்டு செய்திகள்

கொரோனாவை தொடர்ந்து சீனாவினை புரட்டி எடுக்கும் கனமழை!

Monday, August 31st, 2020
சீனாவில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கன மழையால் யாங்ட்சி நதிக்கரையோர நகரங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் சிக்கி வருகின்றன. சீனாவின் மூன்று முக்கிய அணைகள் ஒரே நேரத்தில்... [ மேலும் படிக்க ]

கிரிஸ்சர்ச் தீவிரவாதிக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை!

Friday, August 28th, 2020
நியூசிலாந்து -  கிரிஸ்சர்ச் மசூதியில் 51 பேரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் விதமாக ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகுவதாக அறிவிப்பு!

Friday, August 28th, 2020
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, சுகாதார பிரச்சினைகள் காரணமாக பதவி விலகுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உடல்நலக் குறைவுக்கு மத்தியில் பிரதமர் அபே இன்று செய்தியாளர்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் எதிர்கால போர்கள் மற்றும் ஆயுதங்கள் குறித்து ஆய்வு செய்ய புதிய குழு நியமனம்!

Thursday, August 27th, 2020
எதிர்கால போர்கள் மற்றும் ஆயுதங்கள் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ உருவாக்கியுள்ளது. வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் கோரிக்கைக்கு உதவ மறுத்தது ஜேர்மனி!

Thursday, August 27th, 2020
ஜேர்மனியிடம் நீர்மூழ்கிக் கப்பல்களை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் குறித்த உதவியை ஜெர்மனி  வழங்க மறுத்துள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

வௌ்ளத்தில் சிக்கி 100 பேர் பலி – ஆப்கானிஸ்தானில் சோகம்!

Thursday, August 27th, 2020
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய வௌ்ளத்தில் சிக்கி குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானுன் பர்வான் மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்த... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் : 19 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கின்றது அமெரிக்கன் ஏர்லைன்ஸ்!

Wednesday, August 26th, 2020
19 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத் துறைசார்ந்த 120 மில்லியன் பேர் வேலையிழக்கும் அபாயம் – எச்சரிக்கிறது ஐ.நா!

Wednesday, August 26th, 2020
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுக் காரணமாக நாடுகளுக்கிடையிலான  போக்குவரத்து  நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதால் உலக நாடுகளின் சுற்றுலாத்  துறை வெகுவாகப் ... [ மேலும் படிக்க ]

அகதிகளை ஏற்றிச் சென்ற மற்றுமொரு படகு விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

Wednesday, August 26th, 2020
அகதிகளை ஏற்றிச் சென்ற மற்றுமொரு படகு கவிழ்ந்ததில் 22 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லிபியாவின் ஜாவ்ரா கடல் பகுதியிலேயே இந்த... [ மேலும் படிக்க ]

தமிழகத்தில் கொரோனா தாண்டவம்: ஒரே நாளில் 107 பேர் பலி !

Wednesday, August 26th, 2020
தமிழகத்தில் நேற்று 25 ஆம் திகதி 5,951 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் கொரோனா பாதிப்பால் 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]