இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் கோரிக்கை!
Thursday, September 8th, 2022
இலங்கையுடன் தகுந்த தூதரக வழிவகைகளை
மேற்கொண்டு இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை விரைவில் விடுவிக்க
மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]
