சோவியத் ஒன்றியத்தின் இறுதி ஜனாதிபதி மிக்கைல் கோர்பசேவ் காலமானர்!
Wednesday, August 31st, 2022
சோவியன் ஒன்றியத்தின் இறுதி ஜனாதிபதியும் சிறந்த நிர்வாகத்தால் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தவருமான மிக்கைல் கோர்பசேவ் காலமானர்.
சோவியன் ஒன்றியத்தின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மிக்கைல் கோர்பசேவ் தனது 91 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
இவர் சோவியத் ஒன்றியத்தின் ஜனாதிபதியாக 1985 முதல் 1991 ஆம் ஆண்டு வரை இருந்தார்.
அப்போது மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். இவரது சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது.
சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் குடியரசாயின. 1990 ஆம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில், வயது முதுமை, உடல்நலக் குறைவு காரணமாக மிக்கைல் கோர்பசேவ் இறந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது மறைவுக்கு ரஷ்ய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
…..
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106