வெளிநாட்டு செய்திகள்

அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை!

Thursday, March 23rd, 2023
அவமதிப்பு குற்றத்துக்காக இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத்தின் சூரத் மாவட்ட நீதிமன்றினால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

இந்திய நிதி அமைச்சர் – இலங்கை உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு – கடன் மறுசீரமைப்பிற்கான உத்தரவாதத்தை வழங்கியமைக்கும் நன்றி தெரிவிப்பு!

Thursday, March 23rd, 2023
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட புதுடெல்லியில் நேற்று(21) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரு தரப்பு பொருளாதார... [ மேலும் படிக்க ]

எண்ணெய்க் கசிவு – அவசரகால நிலையை அறிவித்தது குவைட் எண்ணெய் நிறுவனம்!

Monday, March 20th, 2023
குவைட்டின் மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு காரணமாக குவைட் எண்ணெய் நிறுவனம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. குவைட் எண்ணெய் நிறுவனம் இன்று அதிகாலைமுதல்... [ மேலும் படிக்க ]

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள் – தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிப்பு!

Monday, March 20th, 2023
இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது தமிழக சட்டசபையில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தினை நிதி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள மரியுபோலுக்கு ரஷ்ய அதிபர் புடின் விஜயம்!

Monday, March 20th, 2023
கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள டெனெட்ஸ்க் பகுதியில் உள்ள உக்ரேனிய நகரமான மரியுபோலுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விஜயம்... [ மேலும் படிக்க ]

ஜனநாயகத்தின் வெற்றியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை – பாரதப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டு!

Monday, March 20th, 2023
நாட்டை மோசமாக காட்டுவதற்கும், அவநம்பிக்கையாக பேசுவது போன்ற நடவடிக்கையிலும் சிலர் ஈடுபட்டு வருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாடுடே நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,... [ மேலும் படிக்க ]

ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எதிராக பிடியாணைபிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

Saturday, March 18th, 2023
யுக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது. யுக்ரைனில் தனது படைகள்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணயமாக உருவெடுத்தது இந்திய ரூபாய் – ரஷ்யா, பிரித்தானியா உட்பட பல நாடுகளுக்கு அனுமதி!

Thursday, March 16th, 2023
பிரித்தானியா மற்றும் 17 நாடுகளைச் சேர்ந்த வங்கிகள் ரூபாய் வர்த்தகத்திற்கான vostro கணக்குகளை திறக்க RBI ஒப்புதல் அளித்துள்ளது. உலக வர்த்தகத்தில் டொலரின் மதிப்பை குறைக்கும் முயற்சியில் பல... [ மேலும் படிக்க ]

சென்னை விமான நிலைய புதிய முனையம் பாரதப் பிரதமர் மோடியால் திறந்துவைப்பு!

Thursday, March 16th, 2023
சென்னை விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 27ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளார். சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாயில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு... [ மேலும் படிக்க ]

மற்றொரு ஏவுகணையை சோதனை செய்தது வடகொரியா!

Thursday, March 16th, 2023
வடகொரியா மற்றொரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவப் பயிற்சியின் போது இந்த ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]