அமெரிக்கா நரகத்திற்கு செல்கிறது – முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

Thursday, April 6th, 2023

அமெரிக்கா நரகத்திற்கு செல்வதாக அந்த நாட்டு முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நியூயோர்க்கில் உள்ள நீதின்றில் அவர் மீது 34 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எனினும், இந்த குற்றச்சாட்டை டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்தநிலையில், நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் தமது வீடு திரும்பிய போது அங்கு மக்களிடம் கருத்துரைத்த டொனால்ட் டரம்ப், அமெரிக்காவை அழிக்க முற்பட்டவர்களிடம் இருந்து நாட்டை அச்சமின்றி பாதுகாத்தமையே தாம் செய்த குற்றமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்து தம்மீது போலி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106