வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே விசேட சந்திப்பு!

Saturday, September 9th, 2023
ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று... [ மேலும் படிக்க ]

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18 ஆவது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று ஆரம்பம்!

Saturday, September 9th, 2023
இந்தியா தலைமையேற்று நடத்தும் 18 ஆவது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் புதுடெல்லியில் உள்ள பிரகதி... [ மேலும் படிக்க ]

சரியான நேரத்தில் G20 ஐ இந்தியா தலைமை ஏற்றுள்ளது – பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவிப்பு!

Friday, September 8th, 2023
இந்தியா சரியான நேரத்தில் G-20 மாநாட்டினைத் தலைமையேற்றுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.= 2023 ஆம் ஆண்டுக்கான ஜி 20 மாநாடாடு எதிர்வரும் 9 மற்றும் 10 திகதிகளில்... [ மேலும் படிக்க ]

ஜி-20 உச்சி மாநாடு – ஸ்பெயின் நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு!

Friday, September 8th, 2023
டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை... [ மேலும் படிக்க ]

சூடானில் இராணுவம் – துணை இராணுவம் இடையே கலவரம் – இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

Thursday, September 7th, 2023
சூடானில் இராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர்... [ மேலும் படிக்க ]

தன்னை தானே செல்பி எடுத்து அனுப்பிய ஆதித்யா எல் 1 – இஸ்ரோ அறிவிப்பு!

Thursday, September 7th, 2023
கடந்த வாரம் விண்ணுக்கு அனுப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் தன்னை தானே செல்பி எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ சற்றுமுன் அறிவித்துள்ளளது. ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான்... [ மேலும் படிக்க ]

ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை டெல்லி வருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் – அதிகார பூர்வமாக அறிவித்தது வெள்ளை மாளிகை!

Wednesday, September 6th, 2023
ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை டெல்லிக்கு வருகை தரவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை வெள்ளை மாளிகை அதிகார பூர்வமாக ... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டம்? – இந்திய ஊடகங்கள் தகவல்!

Wednesday, September 6th, 2023
இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் – வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ரஷ்யாவுக்கு விஜயம் !

Tuesday, September 5th, 2023
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் இந்த மாதம் ரஷ்யாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து, உக்ரைனுக்கு... [ மேலும் படிக்க ]

ககன்யான் விண்கலத்தின் முதலாவது பரிசோதனை – அடுத்தமாதம் மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு!

Tuesday, September 5th, 2023
ககன்யான் விண்கலத்தின் முதலாவது பரிசோதனை திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவகமான இஸ்ரோ அடுத்த மாதம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1... [ மேலும் படிக்க ]