DD NEWS

நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாக சபைக் கூட்டங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு!

Monday, October 7th, 2024
நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாக சபைக் கூட்டங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!

Monday, October 7th, 2024
பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவு விடுத்துள்ளார். பொதுமக்களால்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்திற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!

Monday, October 7th, 2024
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்துள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ் மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பவற்றுக்கு அறவிடப்படுகின்ற விசேட பண்ட வரி அதிகரிப்பு!

Sunday, October 6th, 2024
உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பவற்றுக்கு அறவிடப்படுகின்ற விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு கிலோவொன்றுக்கான... [ மேலும் படிக்க ]

தேங்காய் எண்ணெய் பாவனை தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்திக்   வேண்டாம் – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு அறிவித்து!

Sunday, October 6th, 2024
தேங்காய் எண்ணெய் பாவனை தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. அகில இலங்கை பாரம்பரிய... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் – வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்து.

Sunday, October 6th, 2024
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலியான செய்திகளுக்கு அமைய, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்... [ மேலும் படிக்க ]

ஆடைத் தொழிற்சாலைகளில் அதிகரிக்கும் வெற்றிடம் – இலங்கை ஏற்றுமதி துறைக்கு புதிய சிக்கல்!

Sunday, October 6th, 2024
நாட்டில் தற்போது ஆடைத் தொழிற்சாலைகளில் பெரும் பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதால் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை தேவைக்கேற்ப விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் கண்காணிப்பு கடமையில் 5000 பேர் – பெப்ரல் அமைப்பு நடவடிக்கை!

Sunday, October 6th, 2024
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் ஐயாயிரம் பேரை கடமையில் அமர்த்தவுள்ளதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் தென்னிலங்கையுடனான தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே இருக்கிறது- செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Saturday, October 5th, 2024
தென்னிலங்கையுடனான ஈ.பி.டிபியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே இருப்பதாக சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, மத்தியில் உள்ள அரசாங்கத்தோடு ஆட்சியில்... [ மேலும் படிக்க ]

ஆட்சி மாற்றங்கள் ஈ.பி.டி.பி. கட்சியை ஆட்டம் காணச் செய்யாது – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Saturday, October 5th, 2024
~~தென்னிலங்கையுடன் ஈ.பி.டி.பி. கட்சி வளர்த்து வைத்துள்ள தேசிய நல்லிணக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் வழங்குகின்ற ஆதரவினால் கிடைக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தி மத்தியில்... [ மேலும் படிக்க ]