சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் – வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்து.
Sunday, October 6th, 2024
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலியான செய்திகளுக்கு அமைய, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் அவ்வாறான போலியான தகவல்கள் தொடர்ந்தும் பரப்பப்படுவதாக அந்த ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.
000
Related posts:
ஐ.நாவில் ஒலித்த நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு !
ஒதுக்கீட்டு சட்டமூலம் 2ஆம் திகதி நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படும்!
ஜனவரி முதல் வாரத்தில் கடும் சூறாவளி – எச்சரிக்கிறது வானிலை அவதான நிலையம்!
|
|
|


