பாடசாலைகள், திருமண நிகழ்வுகள் தொடர்பான இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகள்!
Saturday, April 24th, 2021
பாடசாலைகள், முன்பள்ளிகளில்
50 சதவீதமான மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுமென இன்று வெளியான சுகாதார வழிகாட்டலில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பல்கலைக்கழகங்கள்... [ மேலும் படிக்க ]
