தினசரி செய்திகள்

இலங்கை – அவுஸ்திரேலிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவு!

Thursday, May 6th, 2021
ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான இலங்கை - அவுஸ்திரேலியா நட்புறவு சங்கத்தைப் புதுப்பிக்கும் கூட்டத்தில் அதன் தலைவராக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒன்பதாவது... [ மேலும் படிக்க ]

இலங்கையர்கள் மலேசியாவுக்குள் பிரவேசிக்கத் தடை!

Thursday, May 6th, 2021
இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றுப் பரவரல் தீவிரமடைந்துள்ள நிலையில் இலங்கையர்கள் மலேசியாவுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றுப் புதன்கிழமைமுதல் அமுலுக்கு வரும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 30 பேருக்கு தொற்றுறுதி!

Thursday, May 6th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 பேர் உட்பட வட மாகாணத்தில் மேலும் 43 பேருக்குக் கோவிட் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

சவாலை திறமையாக எதிர்கொள்ளும் திறன் எங்களுக்கு உள்ளது – அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தேவையான தலைமைத்துவத்தை வழங்கும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, May 6th, 2021
நாம் ஒரு பயங்கரமான சவாலை எதிர்கொண்டுள்ளோம். எவ்வாறாயினும், இந்த சவாலை திறமையாக எதிர்கொள்ளும் திறன் எங்களுக்கு உள்ளதுடன், அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தேவையான தலைமைத்துவத்தை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா – இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக பதில் பணிப்பாளர் சிறிபவானந்தராஜா தெரிவிப்பு!

Thursday, May 6th, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை... [ மேலும் படிக்க ]

திருகோணமலையில் 24 மணி நேரத்தில் பதிவாகிய கொரோனா தொற்று எண்ணிக்கை!

Thursday, May 6th, 2021
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 85 புதிய கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் வீ.பிரேமானந்... [ மேலும் படிக்க ]

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவு!

Thursday, May 6th, 2021
ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதனடிப்படையில் 2021/2022 ஆம் ஆண்டுக்கான தலைவராக அவர் கடமையாற்றுவார் என... [ மேலும் படிக்க ]

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!

Thursday, May 6th, 2021
பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கொரோனா பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் பாண்டு, அவரது மனைவி ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர்.... [ மேலும் படிக்க ]

உயர் நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு விசாரணைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

Thursday, May 6th, 2021
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகளை இன்று 6 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா... [ மேலும் படிக்க ]

நீதி அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக வேறு தரப்பினரினால் மேற்கொள்ளப்படுகின்ற அறிக்கைகள் அதிகார பூர்வமானது அல்ல – நீதி அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 6th, 2021
கொரோனா தொற்று பரவல் காரணமாக நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக எடுக்கப்படுகின்ற ஏதேனும் தீர்மானங்களை மக்களுக்கு அறிவிக்கும் செயற்பாடு, நீதிச்சேவை ஆணைக்குழுவின் மூலம் அல்லது... [ மேலும் படிக்க ]