ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவு!

Thursday, May 6th, 2021

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் 2021/2022 ஆம் ஆண்டுக்கான தலைவராக அவர் கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54 ஆவது வருடாந்த கூட்டம் காணொளி உரையாடல் ஊடாக இடம்பெற்றிருந்த போதே உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts:

பாலூட்டும் தாய்மார் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது – கொழும்பு ஐ.டி.எச் வை...
தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே தேர்தல் பிற்போடப்படுகின்றது - சுயாதீனநாடாளுமன்ற உறுப்பினர் ட...
உயர்தர பரீட்சையில் யாழ். இந்துவில் 56 மாணவர்களுக்கு 3 ஏ சித்தி - பரீட்சை மீளாய்வுகளை 5 ஆம் திகதிமுதல...